Thursday, December 13, 2007

ABC 9898

முன் குறிப்பு:
இந்தக் கதை மற்றும் கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே...
(நன்றி: அரசி தொடர்)

அத்தியாயம்1 :கதாபாத்திரங்கள் அறிமுகம்:


வள்ளல்.முரசு:

இவர் தான் இந்தக் கதையின் நாயகன். சிங்கப்பூர்ல வேலை செய்யுறார். சாப்ட்வேர் எஞ்சினீயர். பேர்போன பதிவர்.
இவருக்கு "ஃபீல்டு" அனுபவம் ரெம்ப அதிகம்......
P.C.ஸ்ரீராம்ன்னு நினைப்பு.. எந்த நேரமும் கேமராவோட தான் இருப்பார்... வீடியோ எடுத்துத் தள்ளுவார்... ஆனா ஒன்னையுமே ரிலீஸ் பண்ணமாட்டார்.. கேட்டா எடிட்டிங் வேலை இருக்குன்னு சொல்லுவார்.(வருசக் கணக்கா எடிட் பண்ணுவார்)...

ஆவி.மன்னன்:
(இந்தப் பெயரைப் பார்த்து இவரின் சாதி கண்டுபிடிக்க யாரும் முயல மாட்டார்கள் என நம்புகிறேன்...)
இவர் மூத்த பதிவர்... இவருக்கு ஜெயகாந்தன் ன்னு நினைப்பு... நச்சு நச்சுன்னு கதை எழுதித் தள்ளுவார்...
இந்தக் கதையில் இவர் முக்கிய கதாபாத்திரம்....
இவரும் சிங்கையில் வேலை செய்யுறார்..

ABCD
இவரும் பதிவர் தான்.... வித்தியாசமாப் பேர் வைக்கனும்ன்னு இப்படி வச்சிருக்கார்... இதுக்கு விரிவு ஏதோ "....கன்ப்பியூஸ்டு திராவிடனாம்"
இவர் இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா பிரபலம் ஆயிட்டு இருக்கார்.
இவர் மலேசியாவில் பினாங்கில் வேலை செய்யுறார்...

ஈசன்:
இவன் இந்தக் கதையில் உப்புக்குச் சப்பானி...
இவனும் "பதிவர்" என்ற பெயரில் ஏதாவது கிறுக்கிக்கொண்டு இருப்பான்.
சிங்கையில் வேலை செய்யுறான்...
இந்தக் கதையை இனி உங்களுக்கு சொல்லப் போவது இவன் தான்.......

கதைச் சுருக்கம்:
சிங்கைப் பதிவர்கள் மூன்று பேரும் ABCD யை சந்திக்க பினாங்கு போனதும் அங்கு 4 பேரும் சேர்ந்து செய்த லூட்டிகளும் தான் இந்தக் கதை....

அடுத்த அத்தியாயம்:
அத்தியாயம் 2:ஜோகூர்- மூத்த பதிவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். இளைஞர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்...

விரைவில் எதிர்பாருங்கள்....

தொடரும்...

13 Comments:

said...

நான் அவனில்லை...

நான் அவனில்லை...

நான் அவனில்லை..

said...

//
TBCD said...

நான் அவனில்லை...

நான் அவனில்லை...

நான் அவனில்லை..

//
புரியல்ல.... தயவு செய்து விளக்கவும்..
நீங்க யார் இல்லை?
:P

said...

ரகசியங்களை கட்டிக் காப்பதில் பெண்களை ஈசன் மிஞ்சுவார...பொறுத்திருந்துப் பார்ப்போம்...

said...

இது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டது...உபயோகிப்பதை தவிர்க்கவும்...இல்லையென்றால்...நீதிமன்றத்திலே நாம் சந்திக்க நேரிடும்..:))))

//* ஜெகதீசன் said...
புரியல்ல.... தயவு செய்து விளக்கவும்..
நீங்க யார் இல்லை?
:P*//

said...

ஏனிந்த கொல வெறி?

said...

what is this.neegale kathai nu onnu ezuthi neegale kummi adikiringa.
ABC 9898 ah..athu ennamo W__ 9898 thaane :P

said...

//
TBCD said...

ரகசியங்களை கட்டிக் காப்பதில் பெண்களை ஈசன் மிஞ்சுவார...பொறுத்திருந்துப் பார்ப்போம்...
//
//
பாரி.அரசு said...

ஏனிந்த கொல வெறி?
//
ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க?
நான் தான் சொல்லீட்டேனே... இது முழுக்க முழுக்க "கற்பனை" ன்னு...
:P

said...

//
துர்கா|thurgah said...

what is this.neegale kathai nu onnu ezuthi neegale kummi adikiringa.
ABC 9898 ah..athu ennamo W__ 9898 thaane >:P

//
துர்கா,
புரியலையே... அது என்ன "W__9898"?

said...

கதைக்கு வஜனம் தேவைப்பட்டால் காதுல போடுங்க. கலக்கிடுவோம்.

:)

said...

//
கோவி.கண்ணன் said...

கதைக்கு வஜனம் தேவைப்பட்டால் காதுல போடுங்க. கலக்கிடுவோம்.

:)
//
பேசாம ஒரு அத்தியாயமே நீங்க எழுதுங்களேன்.....
அதுக்கு தலைப்பு இது தான்
"மலேசியால எல்லா பஸ்ஸ்டாண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல"
:P

said...

ஃஃ
பேசாம ஒரு அத்தியாயமே நீங்க எழுதுங்களேன்.....
அதுக்கு தலைப்பு இது தான்
"மலேசியால எல்லா பஸ்ஸ்டாண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல"
ஃஃ

ரீப்பிட்டோய்....

said...

//பாரி.அரசு said...
ஃஃ
பேசாம ஒரு அத்தியாயமே நீங்க எழுதுங்களேன்.....
அதுக்கு தலைப்பு இது தான்
"மலேசியால எல்லா பஸ்ஸ்டாண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல"
ஃஃ

ரீப்பிட்டோய்....
//

ஓட்டப் போவது யாரு ?

ஓட்டப்படுவது யாரு ?

போகப் போகத் தெரியும்.
:)

said...

என்ன ஜெகதீசா! நீயுமா!

இந்த வஞ்சகர் கூட்டத்திற்க்கு துணைப்போவாயோ!